காந்தி ஜெயந்தியையொட்டி மத்தியப்பிரதேச மாநிலத்தில் சிறையிலிருந்து 46 கைதிகள் விடுவிப்பு

Oct 3 2022 8:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

காந்தி ஜெயந்தியையொட்டி மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள சிறையிலிருந்து 46 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அம்மாநிலத்தின் இந்தூரில் அமைந்திருக்கும் மத்திய சிறையில் அவர்கள் அனைவரும் அடைக்கப்பட்டிருந்தனர். நன்னடத்தை அடிப்படையில் ஒரு பெண் உட்பட இந்த 46 பேரும் விடுவிக்கப்பட்டதாக சிறை கண்காணிப்பு அதிகாரி அல்கா சோங்கர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00