சிக்‍கிம் தலைநகர் கேங்டாக்‍கில் ஏற்பட்ட நிலச்சரிவு - 7 மாத குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு

Jun 28 2022 1:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிக்‍கிம் தலைநகர் கேங்டாக்‍கில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 மாத குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர்.

சிக்‍கிம் மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையால் தலைநகர் கேங்டாக்‍ அருகே, ரொங்கே என்னுமிடத்தில் மலைப்பாங்கான பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த குடிசை வீடு ஒன்று இடிந்து விழுந்ததில், வீட்டிலிருந்த 7 மாத குழந்தை, 10 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00