குழந்தை திருமணம், வரதட்சணை, போன்ற சமூக தீமைகள் நமது கலாச்சாரம் மீது படிந்த கறைகள் : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வேதனை

Jun 28 2022 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

குழந்தை திருமணம், சதி, வரதட்சணை, போன்ற சமூக தீமைகள் நமது கலாச்சாரம் மீது படிந்த கறைகள் என்று குடியரசுத்தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடிய குடியரசுத் தலைவர், நமது இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் தேவதைகளாக போற்றப்படுகின்றனர் என்றார். ஆனால், நீண்ட காலமாக நமது சமுதாயத்தில், குழந்தை திருமணம், வரதட்சணை, போன்ற சமூக தீமைகள் நமது கலாச்சாரம் மீது படிந்த கறைகள் எனக் கூறிய அவர், ஆதரவற்ற பெண்களுக்கான வசிப்பிடங்களை உருவாக்குவதற்கு பதிலாக, மறுமணம், பொருளாதார சுதந்திரம், குடும்ப சொத்தில் சம பங்கு மற்றும் ஆதரவற்ற பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை ஊக்குவிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00