உத்தவ் தாக்கரே தலைமையிலான மஹாராஷ்ட்ர அரசுக்கு மேலும் சிக்கல் - உத்தவ் தாக்கரே அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் தகவல்

Jun 27 2022 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

மஹாராஷ்ட்ராவில் முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்‍கரே தலைமையிலான ஆளும் சிவசேனா கூட்டணி அரசுக்‍கு அளித்த வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக, அக்‍கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏக்‍கள் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்‍களுக்‍கு மஹாராஷ்ட்ரா துணை சபாநாயகர் அனுப்பிய தகுதிநீக்க நோட்டீசை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏக்‍களுக்‍கு தலைமை ஏற்றுள்ள திரு.ஏக்நாத் ஷிண்டே சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்‍கரே தலைமையிலான ஆளும் சிவசேனா கூட்டணி அரசுக்‍கு அளித்த வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக அதிருப்தி எம்.எல்.ஏக்‍கள் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். திரு. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00