குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்‍கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா - ஆதரவாளர்களுடன் சென்று மாநிலங்களவை செயலரிடம் மனு தாக்கல்

Jun 27 2022 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்‍கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் திரு. யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்புமனு தாக்‍கல் செய்தார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த திரு. யஷ்வந்த் சின்ஹா, 1984-ம் ஆண்டு முதல் பா.ஜ.க.வில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். மத்தியில் பிரதமர் திரு. மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந்த பிறகு, அவரது ஆட்சியை கடுமையாக விமர்சித்து வந்த திரு. யஷ்வந்த் சின்ஹா, 2018-ம் ஆண்டில் பாரதிய ஜனதாவிலிருந்து விலகினார். இந்நிலையில், எதிர்க்‍கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்‍கப்பட்டுள்ள அவர், இன்று வேட்புமனு தாக்‍கல் செய்தார். நாடாளுமன்ற மாநிலங்களவை செயலாளரிடம் அவர் மனு அளித்தார். அப்போது, காங்கிரஸ் எம்.பி. திரு. ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் திரு. சரத்பவார், சமாஜ்வாடி தலைவர் திரு. அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். திரு. யஷ்வந்த் சின்ஹாவுக்‍கு 12 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00