இந்தியாவில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவு : ஆய்வில் தகவல்

May 13 2022 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்களின் சமூக நிலை குறித்து நடத்தப்பட்ட 5ஆவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வில், நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 2 கோடி பெண்கள் வேலையிலிருந்து விலகியது தெரியவந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00