குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் புறக்கணிப்பு : மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

Jan 18 2022 5:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் இடம்பெறாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு திரு. ராஜ்நாத்சிங் எழுதியுள்ள கடிதத்தில், டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தமிழகம் உள்பட மொத்தம் 29 மாநிலங்களிடம் இருந்து பரிந்துரைகள் வந்தாக தெரிவித்துள்ளார். தமிழகத்தின் அலங்கார ஊர்தி முதல் 3 சுற்று வரை தகுதி பெற்றது. ஆனால் இறுதியான 12 அலங்கார ஊர்திகளில் தமிழகம் தேர்வு செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் அலங்கார ஊர்தி 2017, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்றிருந்ததை சுட்டிக்காட்டிய திரு.ராஜ்நாத்சிங், வல்லுநர் குழு தான் அலங்கார ஊர்தி அணிவகுப்பை தேர்வு செய்வதாகவும் விளக்கம் அளித்துள்ளார். எனவே, இதில் மத்திய அரசின் பங்கு ஏதும் இல்லை எனவும் திரு. ராஜ்நாத்சிங் தெளிவுப்படுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00