வங்கிகள் தனியார்மயத்தை எதிர்த்து வரும் 16, 17 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவிப்பு - வங்கி ஊழியர்கள் சங்கங்களுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை

Dec 8 2021 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
வங்கிகள் தனியார்மயத்தை எதிர்த்து பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கங்கள் 2 நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடத்த உள்ள நிலையில், வங்கி சங்கங்களின் ஐக்‍கிய கூட்டமைப்பினருடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு வருகிற 16, 17ஆம் தேதிகளில் இரண்டு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்துள்ளன. இந்நிலையில் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள், கூடுதல் தலைமை தொழிலாளர் ஆணையருடன் டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00