பாதுகாப்பு துறை சார்ந்த 7 புதிய நிறுவனங்கள் - விஜயதசமியையொட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

Oct 15 2021 2:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
விஜயதசமி தினத்தையொட்டி பாதுகாப்பு துறை சார்ந்த 7 புதிய நிறுனங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

நாட்டின் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் தற்சார்பை மேம்படுத்தும் வகையில் ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தை 7 நிறுவனங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, முனிஷன்ஸ் இந்தியா லிமிடெட், ஆர்மட் வெஹிகல்ஸ் நிகம் லிமிடெட் உள்ளிட்ட 7 புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. செயல்திறன் மற்றும் புதிய வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை இந்த புதிய நிறுவனங்கள் முன்னெடுத்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய 7 நிறுவனங்களையும் விஜயதசமி நாளான இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00