போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கு : ஆர்யன் கான் ஜாமீன் மனு மீது வரும் 20-ம் தேதி உத்தரவு

Oct 15 2021 2:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தனது பெற்றோரிடம் வீடியோ காலில் பேசியுள்ளார்.

மும்பையில் இருந்து கோவாவுக்‍கு சென்ற சொகுசு கப்பலில் நடந்த கேளிக்கைவிருந்தின்போது, போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரையும் அக்டோபர் 21 ஆம் தேதி நீதிமன்றக் காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தாக்‍கல் செய்த ஜாமீன் மனு மீதான ​உத்தரவு வரும் 20-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே மும்பை ஆர்தர் சாலை சிறையில் இருந்து தனது பெற்றோரான ஷாருக்கான், கவுரியுடன் ஆர்யன் கான் வீடியோ காலில் பேசி உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00