ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் - தள்ளுமுள்ளு

Sep 25 2021 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே இனி இலவச மருத்துவம் என்ற ஜிப்மர் நிர்வாகத்தின் அறிவிப்பைக் கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையை முற்றுகையிட சென்ற போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00