சர்வதேச கடல் துப்புரவு தினம் : புதுச்சேரியில் பாய்மர படகில் சென்று குப்பைகள் அகற்றம்

Sep 18 2021 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
சர்வதேச கடல் துப்புரவு தினத்தையொட்டி, புதுச்சேரியில் பாய்மர படகு வீரர்கள், படகில் சென்று குப்பைகளை அகற்றினர்.

சர்வதேச கடல் துப்புரவு தினத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள பாய்மரப்படகு சங்கம் சார்பில், புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடித் துறைமுக கடல் முகத்துவாரப் பகுதிகளில் உள்ள குப்பைகளை பாய்மரப்படகு மூலம் சென்று, அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி புதுச்சேரி, சென்னை மற்றும் கேரளாவில் உள்ள பாய்மரப்படகு சங்கங்களை சேர்ந்த, வீரர்கள் பாய்மரப்படகுகளில் சென்று, கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை சேகரித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00