பெரிய கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளே கொரோனா 3வது அலை பரவலுக்கு வழிவகுக்கும் - எய்ம்ஸ் இயக்குனர் தகவல்

Sep 18 2021 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரிய கூட்டங்கள் போன்ற சூப்பர் பரவலுக்கு வழிவகுக்கும் நிகழ்வுகள் தான் 3-வது அலையை தீர்மானிக்கும் காரணியாக இருக்கலாம் என எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா 3-ம் அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பண்டிகை காலம் நெருங்கி வருவதால், தீவிர நடவடிக்‍கை மேற்கொள்ள அவர்கள் அறிவிவுறுத்தி வருகின்றனர். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய நோய்த்தடுப்புக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கொரோனா பணிக்குழு தலைவர் டாக்‍டர் என்.கே.அரோரா, எதிர்வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதை பொறுத்தே 3-ம் அலை அமையும் என்று தெரிவித்தார். நாட்டில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதாக கூறிய எய்ம்ஸ் இயக்குனர் டாக்‍டர் ரந்தீப் குலேரியா, இருப்பினும் வரவிருக்கும் பண்டிகை காலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பெரிய கூட்டங்கள் போன்ற சூப்பர் பரவலுக்கு வழிவகுக்கும் நிகழ்வுகள் ஆகியவைதான் 3-வது அலையை தீர்மானிக்கும் காரணியாக இருக்கலாம் என தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00