மும்பையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்‍கொள்ள அலைமோதிய மக்‍கள் கூட்டம் - காற்றில் பறந்த சமூக இடைவெளி

Jul 25 2021 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
மும்பையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் கூட்டமாக கூடியது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தலைநகர் மும்பையில் உள்ள தாராவி பகுதியில் செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பூமி முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். சாலையில் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியின்றியும், சிலர் முகக்கவசம் அணியாமலும் நின்றது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00