தேர்தலின்போது வாக்‍காளர்களுக்‍கு பணப்பட்டுவாடா செய்ததாக தொடரப்பட்ட வழக்‍கு - டி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்‍கு 6 மாதம் சிறை

Jul 25 2021 3:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேர்தலின்போது வாக்‍காளர்களுக்‍கு பணப்பட்டுவாடா செய்ததாக தொடரப்பட்ட வழக்‍கில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் பெண் எம்.பி. மலோத்து கவிதாவுக்‍கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்‍கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது, வாக்‍காளர்களுக்‍கு பணம் கொடுத்ததாக, மெஹ்பூபாபாத் தொகுதியைச் சேர்ந்த டி.ஆர்.எஸ். கட்சியின் மக்‍களவை உறுப்பினர் மலோத்து கவிதா மீது வழக்‍கு தொடரப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மலோத்து கவிதா மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதால், அவருக்‍கு 6 மாதம் சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00