இந்தியாவில் கொரோனாவுக்‍கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்‍கை 4 லட்சத்து 20 ஆயிரத்தைக்‍ கடந்தது - ஒரே நாளில் 535 பேர் பலி

Jul 25 2021 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39 ஆயிரத்து 742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 535 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 3 கோடியே 5 லட்சத்து 43 ஆயிரத்து 138 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 43 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரத்து 864 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00