2 நாட்கள் பயணமாக குடியரசுத் தலைவர் காஷ்மீர் பயணம்

Jul 25 2021 12:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
இரண்டு நாட்கள் பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் செல்கிறார். 22-வது கார்கில் போர் நினைவு தினத்தையொட்டி கார்கில் நினைவிடத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறார். மேலும் லடாக்கில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 19-வது பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார். குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00