இணையதளங்களில் அதிகரிக்கும் போலி ஃபாஸ்டேக்‍ ஸ்டிக்‍கர்கள் - எச்சரிக்‍கையுடன் இருக்‍குமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு

Mar 8 2021 8:33AM
எழுத்தின் அளவு: அ + அ -
இணையதளங்களில் போலி ஃபாஸ்டேக்‍ ஸ்டிக்‍கர்கள் உலா வருவதாகவும், ஃபாஸ்டேக்‍ ஸ்டிக்‍கர்களை ஆன்லைன் மூலம் வாங்கும்போது எச்சரிக்‍கையுடன் இருக்‍குமாறும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவுறுத்திள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்‍கையில் ஃபாஸ்டேக்‍ வாங்குவோர் குறிப்பிட்ட வங்கிகள் மற்றும் அங்கீகரிக்‍கப்பட்ட விற்பனை முகவர்கள், மை ஃபாஸ்டேக்‍ செயலி அல்லது ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் மட்டுமே ஃபாஸ்டேக் ஸ்டிக்கர்களை வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, பான் கார்டு போன்றவற்றில் ஏதாவது ஒன்றுடன், வாகனத்தின் பதிவுச் சான்றை பதிவேற்றம் செய்து ஃபாஸ்டேகை பெற்றுக்‍கொள்ளலாம் எனக்‍ கூறப்பட்டுள்ளது. மேலும், போலியான ஃபாஸ்டேகுகள் வழங்கும் இணையதளம் குறித்து நெடுஞ்சாலை ஆணையத்தின் உதவி மையத்தில் புகார் செய்யலாம் என்றும் அறிக்‍கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00