புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தல் - 94-வது நாளாக டெல்லியில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்

Feb 27 2021 12:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் 94வது நாளாக நீடித்து வருகிறது.

விவசாயிகளின் நலனில் அக்‍கறை இல்லாத பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பொதுமக்‍களை பல்வேறு இன்னல்களுக்‍கு ஆளாக்‍கி வருகிறது. இந்நிலையில், ஏழை விவசாயிகள் பாதிக்‍கும் வகையில், புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது. அவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி, பல்வேறு மாநில விவசாயிகள், டெல்லியிலுள்ள சிங்கு எல்லையில் தொடர்ந்து போராடி வருகின்றனர். மத்திய அரசுக்‍கு எதிராக முழக்‍கமிட்டபடி, பெண்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 200க்‍கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 94வது நாளாக போராட்டம் வலுத்து வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00