பஞ்சாபிலிருந்து டெல்லியை நோக்கி மீண்டும் டிராக்டர்களுடன் பயணமாகும் விவசாயிகள் - ஒரு மாதத்துக்கு தேவையான உணவு பொருட்கள், சமையல் சாதனங்களுடன் பயணிப்பதாக தகவல்

Nov 27 2020 11:21AM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக, தலைநகர் டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி மேற்கொண்டுள்ள விவசாயிகள், ஒருமாதத்திற்குத் தேவையான அரிசி மற்றும் சமையல் சாதனங்களையும் உடன் கொண்டு செல்கின்றனர்.

வேளாண் சட்டத்துக்கு எதிராக, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் மத்திய அரசை கண்டித்தும், சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தியும் டெல்லி நோக்கி 2-வது நாளாக பேரணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட பஞ்சாப் விவசாயிகள், மீண்டும் டிராக்டர்களுடன் டெல்லி நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளனர். அவர்கள் ஒருமாதத்திற்குத் தேவையான உணவு பொருட்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள், பாத்திரங்கள், காய்கறி, பருப்பு உள்ளிட்ட பொருட்களையும் உடன் எடுத்துச் செல்கின்றனர். போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்பதால், சமையல் பொருட்களை எடுத்துச் செல்வதாக Kisan Mazdoor Sangarsh Committee விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00