மும்பை தாக்குதல் குற்றவாளி பாகிஸ்தான் சிறையில் இல்லை : அவரது வீட்டில் பாதுகாப்பாக உள்ளார் - உளவுத்துறை தகவல்

Nov 27 2020 8:29AM
எழுத்தின் அளவு: அ + அ -
மும்பை தாக்குதல் குற்றவாளி பாகிஸ்தான் சிறையில் இல்லை அவரது வீட்டில் பாதுகாப்பாக உள்ளார் என உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019 ஜூலை மாதம் சயீத் கைது செய்யப்பட்டார். பிப்ரவரியில் நடந்த பயங்கரவாத நிதி வழக்கில் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது கடந்த வாரம், பயங்கரவாத நிதியுதவி தொடர்பான இரண்டு வழக்குகளில் சயீதுக்கு மற்றும் ஒரு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் ஐ.நா.பாதுகாப்புக் குழுவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத் தற்போது சிறையில் இல்லை, ஆனால் லாகூரில் உள்ள அவரது ஜோஹர் டவுன் இல்லத்தில் அவர் பயங்கரவாதக் குழுவை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், மும்பை தாக்குதல் குற்றவாளி பாகிஸ்தான் சிறையில் இல்லை என்றும் அவரது வீட்டில் பாதுகாப்பாக உள்ளார் என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00