கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு பணிகளை நாளை ஆய்வு செய்கிறார் பிரதமர் மோதி - பாதுகாப்பு, பக்கவிளைவுகள் குறித்து விஞானிகளிடம் கேட்டறிவார் என தகவல்

Nov 27 2020 7:29AM
எழுத்தின் அளவு: அ + அ -
புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'கோவிஷீல்டு' தடுப்பூசி தயாரிப்பு பணிகளை பிரதமர் மோடி நாளை பார்வையிடுகிறார்.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்யும் உரிமத்தை புனேவை தலைமையிடமாகக்‍ கொண்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பெற்றுள்ளது. அதன்படி அங்கு, கொரோனா தடுப்பூசியின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசிக்கு கோவிஷீல்டு என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை ஆய்வு செய்கிறார். இதற்காக பூனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டிற்கு அவர் வருகை தர உள்ளார். அங்கு நடைபெறும் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி பணிகளை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். இத்தகவலை புனே மாவட்ட அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00