உத்தரப்பிரதேசத்தில் தொடரும் அதிர்ச்சி சம்பவம் - மேலும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

Oct 1 2020 12:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதேபோன்று மேலும் ஒரு சம்பவம் அம்மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

பால்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது தலித் பெண், 2 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அப்பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெண்ணிற்கு மயக்‍க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்த தகவல் வெளியாகிவுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் அடுத்தடுத்து நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00