குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 75-வது பிறந்தநாள் : பிரதமர் மோதி, அமித்ஷா உள்ளிட்டோர் டுவிட்டரில் வாழ்த்து

Oct 1 2020 10:41AM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியரசு தலைவர் திரு. ராம்நாத் கோவிந்திற்கு, பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் தனது 75-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் 1945-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி பிறந்த அவர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞராகவும், பா.ஜ.க-வின் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவின் தலைவராகப் பதவிவகித்தவர். பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த அவர், பீகார் மாநில ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.

பிரதமர் திரு. மோதி டுவிட்டர் பக்‍கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், மக்களுக்கு சேவை செய்வதில் மிகவும் இரக்கமுள்ளவர். நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், குடியரசுத் தலைவரின் திறமை நாட்டுக்கு புதிய பலத்தை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00