மஹாராஷ்ட்ராவில் சிவசேனா கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் திட்டம் இல்லை என பா.ஜ.க. தகவல்

Sep 28 2020 6:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
மஹாராஷ்ட்ராவில் சிவசேனா கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் திட்டம் இல்லை என பா.ஜ.க. தெரிவித்துள்ளது. சிவசேனா மூத்த தலைவர் திரு. சஞ்சய் ராவத், பா.ஜ.க. மூத்த தலைவர் திரு. தேவேந்திர ஃபட்னவிசை நேரில் சந்தித்து பேசினார். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மஹாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க., சிவசேனா கூட்டணி அமையவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பா.ஜ.க. மறுப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00