மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு - விவசாயிகள் கூட்டமைப்பு மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு

Sep 27 2020 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
விவசாயிகளுக்‍கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து கர்நாடக மாநிலத்தில் நாளை முழு அடைப்புக்‍கு விவசாயிகள் கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக அரசை கண்டித்து கடந்த வாரம் பெங்களூர் கே.எஸ்.ஆர். ரயில் நிலையத்தில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேசிய வர்த்தக அமைப்பு ,சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி மற்றும் 21 விவசாய சங்கங்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின. இதில் ஏராளமான விவசாயிகள் கர்நாடக மாநிலத்தின் பல மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்டு கண்டன குரல் எழுப்பினர். இந்நிலையில் நாளை கர்நாடகாவில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு நடத்த தேசிய வர்த்தக சங்கம் மற்றும் 21 விவசாய சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00