கர்நாடகாவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - கர்ப்பிணிப் பெண் உட்பட 7 பேர் பலி

Sep 27 2020 3:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகாவில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில், கர்ப்பிணிப் பெண் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் கலாபுராகி மாவட்டத்தில், சவலகி கிராமம் அருகே இன்று காலை இந்த விபத்து நேர்ந்துள்ளது. கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக காரில் வந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் இர்பான் பேகம், ரூபியா பேகம், அபேதாபி பேகம், ஜெயஜுனாபி, முனீர், முகமது அலி, ஷிகத் அலி ஆகியோர் உயிரிழந்தது அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்து குறித்து கலாபுராகி மாவட்ட போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00