மகாராஷ்டிராவில் பெய்த கனமழை எதிரொலி - நடப்பாண்டில் 9 லட்சம் டன் வெங்காய விளைச்சல் குறையும் என மத்திய வேளாண் அமைச்சகம் தகவல்

Sep 27 2020 4:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
மகாராஷ்டிராவில் பெய்த கனமழை காரணமாக இந்த ஆண்டு 9 லட்சம் டன் வெங்காய விளைச்சல் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டிலேயே வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களில் முக்‍கியமானதாக திகழ்கிறது மகாராஷ்டிரா. அங்குள்ள நாசிக்‍ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்லாயிரக்‍கணக்‍கான ஏக்‍கர் பரப்பளவில் வெங்காயம் விளைவிக்‍கப்படுகிறது. ஜூலை, ஆகஸ்ட் ஆகிய காரிப் பருவத்தில் தொடங்கும் சாகுபடி மூலம், அக்‍டோபர், டிசம்பர் மாதங்களில் வெங்காயம் அறுவடைக்‍கு வருகிறது. இந்த ஆண்டு ஜூன் தொடங்கி தொடர்ந்து இடைவிடாமல் கனமழை பெய்ததால், வெங்காய விளைச்சல் மிகக்‍கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு காரிப் பருவத்தில் சுமார் 9 லட்சம் டன் அளவுக்‍கு வெங்காய உற்பத்தி வீழ்ச்சியடையும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதேபோல், தக்‍காளி சாகுபடியில் 21 ஆயிரம் டன்னும், உருளைக்‍ கிழக்‍கு சாகுபடி ஒரு லட்சத்து 75 ஆயிரம் டன்னும் விளைச்சல் பாதிக்‍கப்படும் என மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00