'காலத்திற்கேற்ப செயல்பாடுகளை ஐ.நா. மாற்ற வேண்டியுள்ளது' : ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமர் மோதி பேச்சு

Sep 27 2020 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
கால மாற்றத்திற்கேற்ப ஐநா அமைப்பை மாற்ற வேண்டியுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக பேசிய அவர், உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பயனுள்ள நடவடிக்கைகள் எங்கே? என கேள்வி எழுப்பினார். மனிதகுலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது என்றும் பிரதமர் திரு மோதி குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00