புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Sep 27 2020 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி மாநிலத்தில், கடந்த 24 மணி நேரத்தில், 555 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்து 32ஆக அதிகரித்துள்ளது. இதில், 5 ஆயிரத்து 327 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 20 ஆயிரத்து 205 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனிடையே, சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்ததால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00