முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார் - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

Sep 27 2020 5:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.க., மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 82.

முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க., மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங், உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார். இவர், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், நிதித்துறை, வெளியுறவுத் துறை, பாதுகாப்பு துறை ஆகியவற்றில் அமைச்சராக பதவி வகித்துள்ளார். தொடர்ந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்துள்ளார். ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோதி, பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பா.ஜ.க.வை வலுப்படுத்திய தலைவர்களில் ஜஸ்வந்த் சிங்கும் முக்‍கியமானவர் என பிரதமர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00