பெங்களூருவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது - ரூ.3.30 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

Sep 24 2020 6:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு சிட்டி மார்க்கெட், மெட்ரோ நிலையம் பின்புற நுழைவாயில் பகுதியில் இளைஞர்கள் சிலர் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், மாகடிரோடு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், கும்பலகோடு பகுதியைச் சேர்ந்த சுனில்குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00