வேளாண் மசோதாக்‍களுக்‍கு எதிர்ப்பு - ரயில் மறியல் போராட்டத்தை தொடங்கிய பஞ்சாப் மாநில விவசாயிகள்

Sep 24 2020 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
வேளாண் மசோதாக்‍களுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில விவசாயிகள் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டத்தை இன்று தொடங்கினர்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்‍களுக்‍கு எதிராக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாய தொழிலாளர் குழு சார்பில் நடைபெறும் இந்த மறியல் போராட்டம் இன்று முதல் 3 நாள்களுக்கு நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதனால் பெரோஷ்பூர் ரயில்வே பிரிவு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 14 இணை சிறப்பு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேதத்தை தவிர்க்கும் நோக்கத்தில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00