ஃபிட் இந்தியா இயக்கத்தின் முதலாம் ஆண்டு விழா - பிரதமர் மோதியுடன் விராட் கோலி உள்ளிட்டோர் கலந்துரையாடல்

Sep 24 2020 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
உடற்பயிற்சியை ஒருபோதும் விட மாட்டேன் என ஃபிட் இந்தியா இயக்க விழாவில் பிரதமர் திரு. மோதியுடன் கலந்துரையாடிய விராட் கோலி தெரிவித்தார்.

ஃபிட் இந்தியா இயக்கத்தின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள உடல் நல ஊக்கம் அளிப்பவர்கள் மற்றும் ஆர்வலர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோதி இன்று கலந்துரையாடினார். காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விராட் கோலி, மிலிந்த் சோமன், ருஜூதா திவேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துபாயில் இருந்து பிரதமர் திரு. மோதியுடன் பேசிய விராட் கோலி, உடற்பயிற்சியை ஒருபோதும் விட மாட்டேன் என்றும், தொடர் உடற்பயிற்சின் மூலமாக வலிமையான உடலை பெற முடியும் என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான அம்சங்கள் குறித்து பிரதமர் திரு. மோதி எடுத்துரைத்தார். கொரோனா காலகட்டத்தின் போது, உடல் நலத்தை சிறப்பாகப் பேணுவது வாழ்க்கையின் முக்கிய அங்கமாகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00