மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸுக்கு எதிராக நம்பிக்‍கையில்லா தீர்மானம் - எதிர்க்‍கட்சிகள் சார்பில் நோட்டீஸ்

Sep 20 2020 5:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாநிலங்களவை துணை தலைவர் திரு.ஹரிவன்ஸுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளன.

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்களை வாகெடுப்பு மூலம் நிறைவேற்றாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. திரு. அகமது பட்டேல், இன்றைய நாள் வரலாற்றில் கருப்பு நாளாக இடம்பிடிக்கும் என தெரிவித்தார். ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிராக இந்த மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்ட அவர், மாநிலங்களவை துணைத் தலைவர் திரு. ஹரிவன்ஸுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர 12 எதிர்க்கட்சிகள் இணைந்து நோட்டீஸ் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00