வேளாண் சட்ட மசோதா விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்ட எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் - புதிய சட்டம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இருக்கும் என மாநிலங்களவையில் பேச்சு

Sep 20 2020 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசின் வேளாண் மசோதாக்‍களுக்‍கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி​ பேசி வரும் நிலையில், இம்மசோதா குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் அதிமுக உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் எதிர்ப்பு தெரிவித்து பேசியது, அக்‍கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் மசோதாக்‍கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று தாக்‍கல் செய்யப்பட்டன. இதன் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அதிமுக உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், விவசாயிகளை விவசாயப் பணியாளர்களாக மாற்றுவதோடு, நிலங்கள், கார்ப்பரேட்டுகள் கைக்‍குச் செல்ல வழிவகுக்‍கும் எனவும் விமர்சித்தார். பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக நிலைப்பாட்டுக்கு எதிராக திரு.எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் பேசியது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00