பீஹார் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் ராகுல் காந்தி : வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாட ஏற்பாடு

Aug 6 2020 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
பீஹார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திரு.ராகுல் காந்தி இன்று தனது பிரசாரத்தை துவக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீஹார் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக, பொது கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்தை கேட்டு வரும் நிலையில், இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தேர்தல் பிரசாரத்தை துவக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீடீயோ கான்பரன்சிங் மூலம் பீஹார் மாநில மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் உரையாடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் செய்து வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00