குடகு, உடுப்பி பகுதிகளைத் தொடர்ந்து, கர்நாடகாவின் Belagavi-யிலும் கடும் வெள்ளம் - கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

Aug 6 2020 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவம‌ழை பெய்து வருகிறது. உத்தர கன்னடா, தக்சினா கன்னடா, உடுப்பி, குடகு, பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பெரும்பாலான அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. மேலும், பலத்த சூறைக்காற்று காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதையடுத்து, வெள்ள நிவாரணப் பணிகளுக்காக, முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கனமழையால் உடுப்பி, தக்சினா கன்னடா, உத்தர கன்னடா, சிக்கமகளூரு, சிவமோகா, குடகு ஆகிய மாவட்டங்களுக்கு ரெ‌ட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு, கோழிக்கோடு ஆகிய பகுதிகளுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00