காஷ்மீர் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

Aug 6 2020 2:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய துணை நிலை ஆளுநராக திரு. மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின், முதல் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட திரு. கிரிஷ் சந்திர முர்மு, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ராஜினாமா கடிதத்தையும் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்துக்கு அவர் அனுப்பினார்.

இந்நிலையில், திரு. கிரிஷ் சந்திர முர்முவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய துணைநிலை ஆளுநராக திரு. மனோஜ் சின்ஹாவை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

காஷ்மீரின் இரண்டாவது துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள 61 வயதான திரு. மனோஜ் சின்ஹா, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். காசியாப்பூர் மக்களவை தொகுதியில், பா.ஜ.க., சார்பில் போட்டியிட்ட இவர், மூன்று முறை எம்.பி.,யாகவும், ரயில்வே மற்றும் தொழில்நுட்பத் துறையில் இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00