உத்தரப்பிரதேச மாநில தொழிற்கல்வி அமைச்சர் கமலா ராணி கொரோனா தொற்றால் உயிரிழப்பு

Aug 2 2020 5:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப் பிரதேச மாநில தொழிற்கல்வி அமைச்சர் திருமதி.கமலா ராணி, கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். 62 வயதான இவருக்கு கடந்த 18-ம் தேதி கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி, கமலா ராணி உயிரிழந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00