அயோத்தியில் வரும் 5-ம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்‍கல் நாட்டு விழா - பா.ஜ.க மூத்த தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷிக்‍கு அழைப்பு விடுக்‍கப்படாததால் சர்ச்சை

Aug 1 2020 3:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்‍கல் நாட்டு விழாவிற்கு பாஜ.க மூத்த தலைவர்களான திரு. அத்வானி, திரு. முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர்கோவில் கட்டுவதற்காக, ராம ஜென்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. அங்கு கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, வரும் 5-ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்பவர்களுக்‍கான பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் உத்தரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் திரு. மோகன் பகவத், உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பிரதமர் திரு. நரேந்திரமோதியும் பங்கேற்பார் என எதிர்பார்க்‍கப்படுகிறது. ஆனால் இந்த பட்டியலில் பா.ஜ.க மூத்த தலைவர்களாக திரு. அத்வானி, திரு. முரளி மனோகர் ஜோஷி ஆகியோரது பெயர்கள் இடம்பெறவில்லை. இதன்மூலம் அவர்கள் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது. ராமர் கோவில் விவகாரத்தில் மிகவும் முக்‍கிய பங்காற்றியவர் திரு. அத்வானி என்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00