இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, இந்த வாரத்திற்குள் 10 லட்சத்தை தாண்டும் - ராகுல்காந்தி எச்சரிக்கை

Jul 14 2020 2:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவோர் எண்ணிக்கை, இந்த வாரத்திற்குள் 10 லட்சத்தைக் கடக்குமென திரு.ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதில் அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் போனால், மிகப்பெரிய ‍பேரழிவை சந்திக்க நேரிடும் எனவும், நம்முடைய பழைய இயல்பு நிலைக்கு திரும்ப இயலாமல் போய்விடும் எனவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ், உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்த செய்தி ஒன்றை இணைத்து ட்வீட் செய்துள்ள திரு.ராகுல் காந்தி, இந்த வார இறுதிக்குள், நம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடக்குமென பதிவிட்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், சிறந்த நிலையில் இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று தெரிவித்திருந்த நிலையில், நாட்டின் கொரோனா பரவல் குறித்த வரைபடத்தை இணைத்து "இதுதான் சிறந்த நிலையா" என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00