விஜய் மல்லையா மீது திவால் நடவடிக்கை -லண்டன் நீதிமன்றத்தில் இந்திய வங்கிகள் சார்பில் கோரிக்கை

Jul 9 2020 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
வங்கி கடன் மோசடி தொடர்பாக, தொழிலதிபர், விஜய் மல்லையாவை திவால் ஆனவராக அறிவிக்க, வங்கிகள் குழு, லண்டன் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. விஜய்மல்லையாவின் வங்கிக்கடன் வழக்கு, லண்டன் உயர் நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கிகள் சார்பில் திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடனை திருப்பி செலுத்துவதாக, மல்லையா அறிவித்துள்ளதை, தண்ணீரில் எழுதி வைத்த கதையாகவே கருத வேண்டும். அதனால், அவரை திவாலானவர் என, உடனே அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00