உத்தரபிரதேசத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசார் கொல்லப்பட்ட வழக்கு - முக்கிய குற்றவாளி ரவுடி விகாஸ் துபேயி-ன் கூட்டாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை

Jul 8 2020 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரபிரதேசத்தில் 8 போலீசார் கொல்லப்பட்ட வழக்கில், ரவுடி விகாஸ் துபேயி-ன் நெருங்கிய உறவினர், காவல்துறையினரால் சுட்டுக்‍கொல்லப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பிக்ரு என்ற கிராமத்தில், கடந்த 3-ம் தேதி, விகாஸ் துபே என்ற ரவுடியை கைது செய்ய சென்ற காவல்துறையினர் மீது, ரவுடி கும்பல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசார் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்த உத்தரபிரதேச போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். முதல்கட்டமாக 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய துபேயின் நெருங்கிய உறவினர் அமர் துபேவை போலீசார் இன்று அதிகாலை சுட்டுக்கொன்றனர். ஹமிர்பூர் மாவட்டத்தில் போலீசாருடன் நடைபெற்ற என்கவுண்டரின்போது அமர் துபே சுட்டுக்கொல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. மேலும், 2 பேரை போலீசார் கைது செய்யதுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00