இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினையில் பெரும் பின்னடைவை சந்தித்த சீனா - எல்லைப் பகுதியிலிருந்து படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கையி்ல தீவிரம்

Jul 8 2020 11:53AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய எல்லையில் இருந்து சீன ராணுவம் வெளியேறும் பணி அடுத்த சில நாட்களில் நிறைவு பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்வான் மோதலுக்கு பிறகு சீனா மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கல்வான் பகுதியில் சீனப்படைகளுக்கும், இந்திய வீரர்களுக்கும் அண்மையில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர். சீனத்தரப்பிலும் 40 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்தியா - சீனா இடையே ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலும், அரசு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக சீன ராணுவம் தனது படைகளை திரும்பப்பெற தொடங்கியுள்ளது. இந்த பணி அடுத்த சில நாட்களில் முடியும் என கூறப்படுகிறது. இந்திய எல்லைக்கு உரிமைக்கோரி, அத்துமீறி படைகளை குவித்து வரும் சீனா, முதல்முறையாக படைகளை பின்வாங்கியுள்ளது. கல்வான் சம்பவத்திற்கு பிறகு அந்நாட்டின் வர்த்தகமும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00