சீனாவுக்‍கு எதிராக எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் இந்தியா - அதிநவீன சரத் BMP-2 ரக வாகனங்கள் எல்லையில் நிறுத்தம்

Jul 7 2020 2:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
லடாக்‍ எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்‍கு பதிலடி கொடுக்‍க, அதிநவீன சரத் BMP-2 ரக வாகனங்களை, இந்திய ராணுவம் நிறுத்தியுள்ளது. இந்த வகை வாகனங்கள், ஏவுகணைகள், மோர்ட்டார் குண்டுகள், ராக்‍கெட்டுகள் மற்றும் இயந்திர துப்பாக்‍கிகள் மூலம் எதிரிகளின் நிலைகளை தாக்‍கும் வல்லமை கொண்டவை.

கிழக்‍கு லடாக்‍கின் கல்வான் பள்ளதாக்‍கு பகுதியில் இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட மோதலையடுத்து, இரு நாடுகள் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும், எல்லையில் தொடர்ந்து படைகளை குவித்து வருகின்றன. சர்ச்சைக்‍குரிய பகுதியிலிருந்து, துருப்புகளை, சீனா திரும்பப்பெற்றதாக கூறப்பட்டாலும், அந்நாடு, தனது எல்லையருகே சுமார் 20 ஆயிரம் வீரர்களை குவித்துள்ளதாகவும், அதிநவீன தாக்‍குதல் வாகனங்களை நிறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.

இந்நிலையில், லடாக்‍ எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்‍கு பதிலடி கொடுக்‍க, அதிநவீன சரத் BMP-2 ரக வாகனங்களை, இந்திய ராணுவம் நிறுத்தியுள்ளது. ஏவுகணைகள், மோர்ட்டார் குண்டுகள், ராக்‍கெட்டுகள் மற்றும் இயந்திர துப்பாக்‍கிகள் மூலம் எதிரிகளின் நிலைகளை தாக்‍கும் வல்லமை கொண்ட இந்த வகை வாகனங்கள், கல்வான் பள்ளத்தாக்‍கு வாயில், Darbuk சாலை உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி வைக்‍கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00