கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துஅனைத்து மக்களுக்கும் தேவைப்படாது : ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணர் பேராசிரியர் சுனித்ரா குப்தா

Jul 3 2020 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துஅனைத்து மக்களுக்கும் தேவைப்படாது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணர் பேராசிரியர் சுனித்ரா குப்தா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்து அனைவருக்கும் தேவைப்படாது என தொற்றுநோயியல் நிபுணர் பேராசிரியரான சுனித்ரா குப்தா கூறியுள்ளார். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஏற்கனவே சுவாசம் தொடர்பான கோளாறுகளால் அவதிப்படுவோர், வேறுபல முக்கியமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்குதான் கொரோனா தடுப்பூசி தேவை என்றும் இளைய தலைமுறையினர் மற்றும் வேறு எந்தவித உடல் நோய்களாலும் பாதிக்கப்படாதவர்கள் இந்த கொரோனாவை நினைத்துப் பயப்பட வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார். இளைஞர்களை பொறுத்தவரை. ஒரு சாதாரண ஃப்ளூ என்பது எப்படியோ, அப்படித்தான் கொரோனாவும் என சுனித்ரா குறிப்பிட்டுள்ளார். கொரோனா நோய் என்பது படிப்படியாக வலுவிழந்து, காலப்போக்கில் ஒரு சாதாரண காய்ச்சல் என்றளவில் வலிமை குன்றிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00