உத்தரப்பிரதேசத்தில் ரவுடிகளால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் - தப்பியோடிய ரவுடி கும்பலை பிடிக்க களமிறங்கியது சிறப்பு அதிரடிப்படை

Jul 3 2020 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப்பிரதேச்ததில் ரவுடிகளால் சுட்டுக்‍கொல்லப்பட்ட காவலர்களின் குடும்பங்களுக்‍கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யாநாத், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் நிச்சயம் தண்டிக்‍கப்படுவார்கள் என கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரவுடி விகாஸ் துபே மீது கொலை, கொள்ளை, கொலைமுயற்சி, கொலைமிரட்டல் என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. துப்பாக்கிக்‍சூடு சம்பவம் பற்றிய தகவல் வெளியானதும், திக்ரு கிராமத்திற்கு, கான்பூர் கூடுதல் எஸ்.பி., கான்பூர் காவல்துறை ஐஜி, சட்டம் ஒழுங்கு டிஜி, மாவட்ட காவல் எஸ்.பி. ஆகியோர் இன்று காலை விரைந்தனர். சிறப்பு அதிரடிப்படை உடனடியாக களமிறங்கப்பட்டது. தடவியல்துறையினர், சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். காவலர்களை கொன்று தப்பியோடிய ரவுடி கும்பலை பிடிக்க சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யாநாத், உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்‍கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் நிச்சயம் தண்டிக்‍கப்படுவார்கள் என கூறியுள்ளார். இச்சம்வம் குறித்து முழுமையான அறிக்கை அளிக்கவும் காவல்துறைக்‍கு உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00