நாட்டு மக்களின் தரவுகளை பாதுகாக்கவே 59 சீன 'ஆப்'களுக்கு தடை : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

Jul 2 2020 5:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டு மக்களின் தரவுகளை பாதுகாக்கவே, டிக் டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக, மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். காணொலி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டு மக்களை பாதுகாக்க இந்தியாவுக்குத் தெரியும் என்றும், தொழில்நுட்ப தாக்குதலைக் கூட இந்தியாவால் நடத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00