மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்

Jul 2 2020 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, மோட்டார் சைக்கிளை சவபாடையில் ஏற்றி புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா ஊரடங்கிற்கு பின் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய பாஜக அரசு உயர்த்தி வருகிறது, இதனால் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர கூடிய சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே, மோட்டார் சைக்கிளை சவபாடையில் ஏற்றி வந்து, காங்கிரஸ் கட்சியினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00